ஒரு மாநிலம் ஒரு RRB திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பு : DFS செயலாளர் கூறியதென்ன?
ஒரு மாநிலம் ஒரு RRB திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என மத்திய நிதி சேவைகள் (DFS) துறை செயலாளர் M.நாகராஜு தெரிவித்துள்ளார்.
![news image](/_next/image?url=https%3A%2F%2Fkanalprod.blr1.digitaloceanspaces.com%2Fassets%2F33d43998-7505-4c7c-96b1-bf91e3d5e48b.jpg&w=640&q=100)
04/02/2025
Comments