தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
Premiumதமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு சங்கங்கள் அக்டோபர் 17ம் தேதி அன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் வேலைநிறுத்ததை ஒத்தி வைத்துள்ளனர். அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக கூறியுள்ளனர்.

19/10/2023
Topics