நீண்ட நாள் கோரிக்கைகளுக்காக தொடரும் மின் ஊழியர்களின் போராட்டங்கள்
Premiumகாலி பணியிடங்களை நிரப்பிடவும், E Tender முறையை இரத்து செய்யக் கோரியும் மின் ஊழியர்கள் நீண்ட காலமாக தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். 11 ரூபாயாக இருக்கும் 1 யூனிட் மின்சாரம் தனியாரிடம் சென்றால் 14 ரூபாயாக உயரும் என்று மின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
31/10/2023
Topics