தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

தெரிந்துகொள்ளுங்கள்! 2025 ஜனவரி வங்கி விடுமுறை தினங்கள்…

2025 ஜனவரி மாதம் இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் வங்கி விடுமுறை தினங்கள் பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 2, 2025

வங்கி விடுமுறை தினம் எப்போது என்பது பற்றி அறிந்து கொள்வதில் வங்கி ஊழியர்களை விட அதிக ஆர்வம் கொண்டிருப்பது தொழில் செய்வோர்களும், வெகுஜன மக்களுமே ஆகும். வங்கி விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல தங்கள் நிதி தொடர்பான வேலைகளை பலரும் திட்டமிட்டு மேற்கொள்வர்.

வங்கி விடுமுறை தினமாக இருந்தாலும், ஆன்லைன் நிதி பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிவர்த்தனைகள் போன்ற வங்கி சேவைகள் வழக்கம் போல அனைத்து தினங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும். 

2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் அனைத்து மாநிலங்களிலும் வங்கி விடுமுறை தினம் பற்றிய தகவல்கள் மாநில வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் கிழே வருமாறு… 

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்கள் : 

  • தமிழ்நாடு - 14, 15, 16 (பொங்கல் விடுமுறைகள்) 26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் விடுமுறை.
  • புதுச்சேரி (காரைக்கால் மண்டலம்) - 14,15 (பொங்கல் விடுமுறை). 
  • ஆந்திரப் பிரதேசம் - 14, 26
  • கர்நாடகா - 14, 26
  • தெலுங்கானா - 14, 26
  • கேரளா - 26
  • புதுச்சேரி & ஏனாம் மண்டலம் 14, 15

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் : 

  • அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 14,26
  • அருணாச்சல பிரதேசம் - 1, 14, 26
  • அசாம் - 14, 26
  • பீகார் -  26
  • சண்டிகர் - 6, 26
  • சத்தீஸ்கர் - 26
  • தாத்ரா & நகர் ஹவேலி  - 14, 26
  • டாமன் & டையூ - 14, 26
  • டெல்லி - 26
  • கோவா - 26
  • குஜராத் - 14,26
  • ஹரியானா - 26
  • ஹிமாச்சல பிரதேசம் - 26
  • ஜம்மு & காஷ்மீர் - 26
  • ஜார்கண்ட் - 26
  • லடாக் - 26
  • லட்சத்தீவு - 14, 26
  • மத்திய பிரதேசம் - 26
  • மகாராஷ்டிரா - 26
  • மணிப்பூர் - 11, 12, 26
  • மேகாலயா - 26
  • மிசோரம் - 2,11, 26
  • நாகாலாந்து - ,26
  • ஒடிசா - 14, 23, 26
  • பஞ்சாப் - 26
  • ராஜஸ்தான் - 26
  • சிக்கிம் - 2,14,26
  • திரிபுரா - 23,26
  • உத்தரப்பிரதேசம் - 14,26
  • உத்தரகாண்ட் - 26
  • மேற்கு வங்காளம் - 12,23,26

 

Tags:January Bank HolidaysBank HolidaysRBI