விடுமுறைக்கு பிறகு சற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தை நிலவரம் இதோ…
தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி, 22.50 புள்ளிகள் உயர்ந்து 23,750.20 எனவும், மும்பை பங்கு சந்தை (BSE) சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் என மிகச்சிறிய அளவில் குறைந்து 78,472.48 என நிறைவு பெற்றுள்ளது.