Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

வார தொடக்கத்தில் இறங்கு முகமான பங்குச்சந்தை!

Short - தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி, 165.0 புள்ளிகள் குறைந்து 23,648.40 எனவும், மும்பை பங்கு சந்தை (BSE) சென்செக்ஸ் 0.57 புள்ளிகள் என குறைந்து 78,248.13 என நிறைவு பெற்றுள்ளது.
news image
Comments