வாரத்தின் தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை!
ஜனவரி 13 தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 345.55 புள்ளிகள் குறைந்து 23,085.95 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 1,048.90 புள்ளிகள் குறைந்து 76,330.01 எனவும் நிறைவு பெற்றுள்ளன.
13/01/2025
Comments
Topics
Livelihood