Header Image
Englishதமிழ்சமூக ஊடகங்கள்

ஏற்றம் கண்ட இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

ஜனவரி 16-ல் தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 98.60 புள்ளிகள் உயர்ந்து 23,311.80 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 318.74 புள்ளிகள் சரிந்து 77,042.82 எனவும் நிறைவு பெற்றுள்ளன.
news image
Comments